திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு ஒருநாள் போலீஸ் காவல்

துப்பாக்கிச்சூடு வழக்கில் சிறையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு ஒருநாள் போலீஸ் காவல்
திருப்போரூரில் 3 துப்பாக்கிகள் பறிமுதல்
  • Share this:
திருப்போரூர் அருகே கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதயவர்மனின் ஜாமின் மனு நேற்று நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
மேலும் படிக்க...

கொரோனாவை மறைக்கவே இந்திய எல்லைப் பிரச்னையை சீனா எழுப்புகிறது - அமெரிக்கா

இந்த மனுவை விசாரித்த நீதிபதி காயத்ரி தேவி இதயவர்மனை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதனையடுத்து எம்.எல்.ஏ இதயவர்மனிடம் செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading