டெல்லியைப் போல டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

டெல்லியைப் பின்பற்றி தமிழக அரசும் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியைப் போல டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
  • Share this:
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், டீசல் மீதான வாட் வரியை பாதியாக்கி, டீசலின் விலையை 9 ரூபாய் வரை குறைத்திருக்கும் டெல்லி அரசின் முடிவை வரவேற்பதாகவும், இதே போல தமிழக அரசும் டீசல் விலையை குறைக்க முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


Also read... புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவளித்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன்; பாஜகவுக்கு செல்லவில்லை - நடிகை குஷ்பு விளக்கம்டீசல் விலை குறைப்பு விலைவாசி குறைய உதவும் என்றும், வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு அரசின் கருணையாக இது இருக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading