Home /News /tamil-nadu /

அதிமுகவின் கதை என புத்தகம் போட்ட ராமதாஸ் அவர்களுடன் கூட்டணி வைப்பது வெட்கக்கேடு - ஸ்டாலின்

அதிமுகவின் கதை என புத்தகம் போட்ட ராமதாஸ் அவர்களுடன் கூட்டணி வைப்பது வெட்கக்கேடு - ஸ்டாலின்

ராமதாஸ் அதிமுகவின் கதை என புத்தகம் போட்டு அதிமுக-வை கடுமையாக விமர்சித்தவர். அவர் தற்போது அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்திருப்பது வெட்கக்கேடான செயல் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
அதிமுக-வுடன் பணத்திற்காகவே பாமக கூட்டணி சேர்ந்திருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் முகவர் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், இன்று பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

Also read... ”அதிமுக அரசு மீது விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால்...” கூட்டணி குறித்து ராமதாஸ் விளக்கம்

ஏற்கெனவே இது போன்று அதிமுகவுடன் பாமக கூட்டனி வைத்து தோற்றுவிட்டனர். ராமதாஸ் அதிமுகவின் கதை என புத்தகம் போட்டு அதிமுக-வை கடுமையாக விமர்சித்தவர். அவர் தற்போது அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்திருப்பது வெட்கக்கேடான செயல் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், அதிமுக-வுடன் பணத்திற்காகவே பாமக கூட்டணி சேர்ந்துள்ளது.  ராமதாசிற்கு நாட்டை பற்றி கவலை இல்லை. அவருக்கு பணத்தை பற்றிதான் கவலை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Elections 2019, Lok Sabha Election 2019

அடுத்த செய்தி