Tamilnadu Assembly election 2021 : திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி காந்திநகரில் வாக்களித்தார்

Tamilnadu Assembly election 2021 : திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி காந்திநகரில் வாக்களித்தார்

துரைமுருகன்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்.

  • Share this:
    திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்.

    தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது. பல்வேறு அரசியல் கட்சி பிரபலங்கள், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் உற்சாத்துடன் வாக்களித்த வருகின்றனர்.

    Must Read : குடும்பத்தினருடன் வாக்களித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

     

    அந்தவகையில், திமுக பொதுச் செயலாளரும் காட்பாடி தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன் காட்பாடி தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்.
    Published by:Suresh V
    First published: