பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை - திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வை விடுதலை செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மரணம் ஏற்பட காரணமாக இருந்த வழக்கில் பெரம்பலூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமாரை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை - திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வை விடுதலை செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை உயர்நீதிமன்றம்.
  • News18
  • Last Updated: July 31, 2020, 5:09 PM IST
  • Share this:
பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் வீட்டில் வேலை பார்த்து வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுமி 2012ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், 42 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பைஎதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாரும், அவரது நண்பரும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார், இருவர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதாகக் கூறி அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading