நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது மு.க. ஸ்டாலினுக்கு திடீர் உடல்சோர்வு..

நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது மு.க. ஸ்டாலினுக்கு திடீர் உடல்சோர்வு..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தற்போது மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்னை கொளத்தூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது, உடல் சோர்வு ஏற்பட்டதால்,  கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துமனையில் பரிசோதித்துக் கொண்டார்.

    அங்கு ரத்த அழுத்த அளவு பரிசோதிக்கப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு திரும்பினார்.  தற்போது மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Gunavathy
    First published: