கொரோனா பேரிடர் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு

கொரோனா பேரிடர் தொடர்பாக வரும் 27ம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

கொரோனா பேரிடர் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு
அண்ணா அறிவாலயம்
  • News18
  • Last Updated: July 24, 2020, 1:50 PM IST
  • Share this:
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா பேரிடர் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 27ம் தேதி காலை 10.30 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் காணொலி வழியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படிக்க: என்றென்றும் தஞ்சை மண்ணுக்கு தலைவணங்குகிறேன்: தஞ்சாவூர் மக்கள் புகாருக்கு வனிதா விளக்கம்


படிக்க: மாதம் சுமார் ரூ.15 ஆயிரத்திற்கு குறையாமல் வருமானம் கிடைக்க அரசின் திட்டம்

படிக்க: இந்து மதத்தை இழிவுபடுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படவேண்டாம்... ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர் சர்ச்சைப் பேச்சு

கூட்டத்தில் கொரோனா பேரிடர் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. 
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading