Home /News /tamil-nadu /

மக்களவை தேர்தல் & இடைத்தேர்தல்... ஆட்சியை தக்கவைத்த அதிமுக

மக்களவை தேர்தல் & இடைத்தேர்தல்... ஆட்சியை தக்கவைத்த அதிமுக

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

  • News18
  • Last Updated :
    மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிக இடங்களை திமுக பெற்றிருந்தாலும் ஆட்சியை தக்கவைத்தது அதிமுக.

    மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த மே மாதம் 23-ம் தேதி வெளியான நிலையில், பாஜக 300 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. எனினும், ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களில் அக்கட்சிக்கு தோல்வியே கிடைத்தது.

    தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. வேலூர் நீங்கலாக தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. புதுச்சேரியிலும் காங்கிரசே வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வென்றது.

    மேலும், இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுகவினர் ஆட்சியை தக்கவைத்து கொண்டனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: YearEnder 2019

    அடுத்த செய்தி