• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கீழடி அகழாய்வில் புதிதாக தோண்டிய குழியில் இரு பானைகள் கண்டுபிடிப்பு

கீழடி அகழாய்வில் புதிதாக தோண்டிய குழியில் இரு பானைகள் கண்டுபிடிப்பு

புதிததாக கண்டுபிடிக்கப்பட்ட பானை

புதிததாக கண்டுபிடிக்கப்பட்ட பானை

சிவகங்கை மாவட்டம் கீழடியில் இன்று புதிதாக தோண்டிய குழியில் இரு பானைகள் கண்டுபிடிக்கபட்டு உள்ளன இவைகள் தொழில்சார்ந்தவையாக இருக்காலம்  என ஆய்வு செய்து வருகின்றனர்.

  • Share this:
கீழடியில் புதிதாக தோண்டப்பட்ட குழிகளில் கிடைத்த பானைகள் எதற்காக பயன்படுத்தபட்டது? எவ்வாறு பயன்படுத்தினார்கள் என பின்னர் வரும் ஆய்வுகளில் தெரியவரும் என கூறப்படுகின்றன.

ஏற்கனவே கீழடியில் நான்கு குழிகள் வெட்டப்பட்டு அதில் ஒரு குழியில் 80 செ.மீட்டர் அளவில் பெரிய விலங்கின எழும்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டது குறிப்பிட்டதக்கது.

தற்போது வெட்டப்பட்ட குழிகளில் இரு பானைகள் எடுக்கபட்டுள்ளது. இதே கொந்தகை ஆய்வின் போது மூன்றாவது முதுமக்கள் தாழிக்கள் ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கபட்டு நடந்து வருகின்றன.

ஏற்கனவே இரு முதுமக்கள் தாழிக்கள் ஆய்வு செய்யபட்டு அதில் இருந்து எழும்புகள் ஆய்வுக்கு அனுப்பட்டு உள்ளது. தற்போது மூன்றாவது முதுமக்கள் தாழிக்கள் ஆய்வு செய்யும் பணிகளை தொல்லியல் துறை துனை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் பணிகள் நடைபெற்று வருகிறது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: