Home /News /tamil-nadu /

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: திண்டுக்கல் மாநகராட்சியை கைப்பற்றிய திமுக! - வெற்றி விவரம்!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக கூட்டணி கட்சிகள் 37 வார்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

    திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் 1 முதல் 48 வார்டுகள் வாக்குகள் எண்ணி முடிக்கபட்ட நிலையில்

    திமுக 31 வெற்றி

    மார்க்கிஸ் கம்யூனிஸ்ட் 3 வெற்றி

    அதிமுக 5 வெற்றி

    பிஜேபி 1 வெற்றி

    சுயேச்சை 5 வெற்றி

    இந்திய முஸ்லிம் லீக் 1

    காங்கிரஸ் 2

    விடுதலை சிறுத்தைகள் கட்சி 1

    திமுக கூட்டணி கட்சிகள் 37 

    திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டுகளில் திமுக கூட்டணி கட்சிகள் 37 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Dindugal, DMK, Local Body Election 2022

    அடுத்த செய்தி