Home /News /tamil-nadu /

திண்டுக்கல் மாவட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்றங்கள் - தேர்தல் முடிவுகள் - லைவ் அப்டேட்ஸ்

திண்டுக்கல் மாவட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்றங்கள் - தேர்தல் முடிவுகள் - லைவ் அப்டேட்ஸ்

திண்டுக்கல்

திண்டுக்கல்

Dindugal District Election Results 2022: உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி விவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

    திண்டுக்கல் ( Dindugal ) மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி/ வெற்றி நிலவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

    நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாநகராட்சியையும் திமுகவே கைப்பற்றியுள்து.

    திண்டுக்கல் மாநகராட்சி (48 வார்டுகள்)

    திமுக: 30
    அதிமுக: 5
    காங்கிரஸ்:2
    பாஜக: 1
    விடுதலை சிறுத்தைகள் கட்சி - 1
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 3
    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1
    சுயேச்சை - 5

    நகராட்சி 75 (வார்டுகள்)

    திமுக: 53
    அதிமுக: 12
    காங்கிரஸ்:3
    மதிமுக : 1
    விடுதலை சிறுத்தைகள் கட்சி - 1
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 1
    சுயேச்சை - 4

     

    மாநகராட்சி 

    திண்டுக்கல்

    நகராட்சி

    பழனி
    கொடைக்கானல்
    ஒட்டன்சத்திரம்

    பேரூராட்சி

    அகரம்
    அம்மைநாயக்கனூர்
    ஆயக்குடி
    அய்யலூர்
    அய்யம்பாளையம்
    பாலசமுத்திரம்
    சின்னாளப்பட்டி
    எரியோடு
    கன்னிவாடி
    கீரனூர்
    நத்தம்
    நெய்க்காரப்பட்டி
    நிலக்கோட்டை
    பாளையம்
    பண்ணைக்காடு
    பட்டிவீரன்பட்டி
    சேவுகம்பட்டி
    சித்தையன்கோட்டை
    ஸ்ரீராமபுரம்
    தாடிக்கொம்பு
    வடமதுரை
    வத்தலகுண்டு
    வேடசந்தூர்
    Published by:Arun
    First published:

    Tags: Dindugal, Local Body Election 2022

    அடுத்த செய்தி