Home /News /tamil-nadu /

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்!

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்!

தடுப்பூசி

தடுப்பூசி

தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை காட்டினால் மட்டுமே சுற்றுலா பயணிகளை ஊழியர்கள் உள்ளே அனுப்புகின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

    இதேபோல் மாவட்ட நிர்வாகங்களும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கென பிரத்யேக கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. அந்த வகையில் கொடைக்கானலில் படகு சவாரி செய்யவும், பிரையண்ட் பூங்காவை பார்வையிடவும் வரும் சுற்றுலா பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    Also read... 150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை - பிரதமர் பெருமிதம்!

    Also read... சென்னையில் நாளை குறைந்த அளவில் மட்டும் மின்சார ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே!

    Also read... ஊரடங்கு பொழுதுகளில் மக்களிடம் இப்படிதான் நடந்துகொள்ளவேண்டும்- காவல்துறையினருக்கு சைலேந்திர பாபு உத்தரவு

    தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை காட்டினால் மட்டுமே சுற்றுலா பயணிகளை ஊழியர்கள் உள்ளே அனுப்புகின்றனர். சான்றிதழ்கள் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Corona Vaccine, Kodaikanal

    அடுத்த செய்தி