துணை முதலமைச்சர் பதவி கேட்டுப்பெறுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா? - காங்கிரஸ் விளக்கம்

துணை முதலமைச்சர் பதவி கேட்டுப்பெறுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா? - காங்கிரஸ் விளக்கம்

துணை முதலமைச்சர் பதவி கேட்டுப்பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா? - காங்கிரஸ் விளக்கம்

காங்கிரஸ் கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி தர வேண்டும் என அக்கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • Share this:
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் சென்னை மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், அக்கட்சியின் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு எதிர்வரும் தேர்தலில் அதிக இடம் ஒதுக்குவதுடன், துணை முதலமைச்சர் பதவியும் கேட்டுப்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

துணை முதலமைச்சர் பொறுப்பு தொடர்பான எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றவில்லை என வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Published by:Rizwan
First published: