ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Exclusive: 'காங்கிரஸ் அல்லது பாஜகவுடனே அமமுக கூட்டணி'... நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசிய தினகரன்

Exclusive: 'காங்கிரஸ் அல்லது பாஜகவுடனே அமமுக கூட்டணி'... நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசிய தினகரன்

தினகரன்

தினகரன்

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தினகரன் பேசியுள்ளார்

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நியூஸ் 18 தமிழ்நாட்டுக்கு பிரத்யேக பேட்டியளித்த தினகரன் கூட்டணி குறித்து பேசினார்.அதில், ''நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் தான் கூட்டணி அமைப்போம். எடப்பாடி பழனிச்சாமி உடன் கூட்டணி அமைக்க தயார் என்று நான் கூறவில்லை. அதிமுகவில் இணைய அரைக்கால் சதவிகிதம் கூட வாய்ப்பில்லை'' என்றார்

  Published by:Murugadoss C
  First published:

  Tags: AMMK, BJP