Home /News /tamil-nadu /

தருமபுரி மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மன்றங்கள் - தேர்தல் முடிவுகள் - லைவ் அப்டேட்ஸ்

தருமபுரி மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மன்றங்கள் - தேர்தல் முடிவுகள் - லைவ் அப்டேட்ஸ்

தருமபுரி மாவட்டம்

தருமபுரி மாவட்டம்

Dharmapuri District Election Results 2022: உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி விவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

    தருமபுரி ( Dharmapuri ) மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி/ வெற்றி நிலவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

    தருமபுரி நகராட்சி ( 33 வார்டுகள்)

    திமுக - 18
    அதிமுக - 13
    விசிக - 1
    சுயேச்சை - 1

    பேரூராட்சி - 10 (159 வார்டுகள்)

    திமுக - 102
    அதிமுக - 21
    பாமக - 13
    காங்கிரஸ் - 2
    தேமுதிக - 2
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1
    விடுதலை சிறுத்தைகள் கட்சி - 6
    மதிமுக - 2
    சுயேச்சை - 13

    நகராட்சி
    தருமபுரி

    பேரூராட்சி
    அரூர்
    கடத்தூர்
    காரிமங்கலம்
    மாரண்டஹள்ளி
    பாலக்கோடு
    பாப்பாரப்பட்டி
    பாப்பிரெட்டிப்பட்டி
    பென்னாகரம்
    பி. மல்லாபுரம்
    கம்பைநல்லூர்
    Published by:Arun
    First published:

    Tags: Dharmapuri, Local Body Election 2022

    அடுத்த செய்தி