Cyclone Nivar Live : நெருங்கும் நிவர் புயல் - தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
Tamil Nadu Weather Live Updates: மாமல்லபுரம் - காரைக்கால் இடையே இன்று இரவு நிவர் புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாமல்லபுரம் - காரைக்கால் இடையே இன்று இரவு நிவர் புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
புயல் கரையைக் கடந்தது |
புதுச்சேரி அருகே நிவர் புயல் கரையை கடந்துவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அருகே நிவர் புயல் கரையை கடந்துவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.