முகப்பு /செய்தி /தமிழ்நாடு / #BREAKING | செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 500 கன அடியாக குறைப்பு..

#BREAKING | செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 500 கன அடியாக குறைப்பு..

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி

கனமழை குறைந்து, நீர்வரத்து குறைந்தததை தொடர்ந்து,செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது .

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று தொடக்கத்தில், விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 9 ஆயிரம் கனஅடியானது. கனமழை குறைந்து, நீர்வரத்து குறைந்தததை தொடர்ந்து, நீர்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை 5,000 கன அடி வீதம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 1000 கன அடியாக திறக்கப்பட்ட நிலையில் தற்போது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது .

நீர்வரத்து வினாடிக்கு 4 ,471 கன அடியாக உள்ளது. நீர்மட்டம் 21. 87 அடியாக இருக்கிறது.

First published:

Tags: Chembarambakkam Lake