ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

#Watch கிளி சொல்லும் அட்வைஸ்..கண்டிப்பா இதை பாருங்க..!

#Watch கிளி சொல்லும் அட்வைஸ்..கண்டிப்பா இதை பாருங்க..!

மழைக்கால விழிப்புணர்வு வீடியோ

மழைக்கால விழிப்புணர்வு வீடியோ

தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை இணைந்து மழைக்கால விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மழைக்காலத்தில் வெள்ள நிவாரண முகாம் பற்றிய விவரம் அதன் செயல்பாடு பற்றி நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். இதனால் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை இணைந்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் கிளி ஒன்று மிகவும் அழகாக அதன் பாணியில் இந்த வழிமுறைகளைக் கூறுகிறது.

' isDesktop="true" id="851851" youtubeid="GBaEEDLAa00" category="tamil-nadu">

கிளி மூலம் விழிப்புணர்சி ஏற்படுத்தும் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

First published:

Tags: Cyclone Mandous, Heavy rain