சீன பட்டாசுகளை கடத்தினாலோ, பயன்படுத்தினால் நடவடிக்கை!
சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன பட்டாசுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதோ, விற்பதோ, பயன்படுத்துவதோ சுங்கத்துறை சட்டம் 1962-ன் கீழ் குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்
- News18
- Last Updated: October 23, 2019, 11:48 AM IST
சீன பட்டாசுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கத்துறை முதன்மை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன பட்டாசுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதோ, விற்பதோ, பயன்படுத்துவதோ சுங்கத்துறை சட்டம் 1962-ன் கீழ் குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also read... தீபாவளி பண்டிகை காலத்தில் குறைந்த உள்நாட்டு விமான கட்டணங்கள்... அவ்வாறு விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் தெரிந்தால், பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் சுங்கத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Also see...
இதுகுறித்து சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன பட்டாசுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதோ, விற்பதோ, பயன்படுத்துவதோ சுங்கத்துறை சட்டம் 1962-ன் கீழ் குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also read... தீபாவளி பண்டிகை காலத்தில் குறைந்த உள்நாட்டு விமான கட்டணங்கள்...
Also see...