Home /News /tamil-nadu /

கடலூர் மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மன்றங்கள் - தேர்தல் முடிவுகள் - லைவ் அப்டேட்ஸ்

கடலூர் மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மன்றங்கள் - தேர்தல் முடிவுகள் - லைவ் அப்டேட்ஸ்

கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்

Cuddalore District Election Results 2022: உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி விவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கடலூர் ( Cuddalore ) மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி/ வெற்றி நிலவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

    நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது.  அதன்படி கடலூர் மாநகராட்சியிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

    கடலூர் மாநகராட்சி (45 வார்டுகள்)

    திமுக - 30
    அதிமுக - 6
    விடுதலை சிறுத்தைகள் கட்சி - 3
    காங்கிரஸ் - 1
    பாஜக - 1
    பாமக - 1
    சுயேச்சை - 3

    நகராட்சி - 6 (180 வார்டுகள்)

    திமுக - 118
    அதிமுக - 23
    விடுதலை சிறுத்தைகள் கட்சி - 6
    பாமக - 5
    காங்கிரஸ் - 4
    தேமுதிக - 3
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2
    மதிமுக - 1
    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1
    சுயேச்சை - 17

    பேரூராட்சி - 14 (7602 வார்டுகள்)

    1. அண்ணாமலை நகர் பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகள்

    திமுக - 8
    அதிமுக - 5
    பாமக - 1
    சுயேட்சை - 1

    2. கங்கை கொண்டான் பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகள்

    திமுக - 9
    அதிமுக - 3
    பாமக -  2
    பாஜக -  1

    3. குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மொத்தம் 18 வார்டுகள்

    திமுக - 17
    சுயேட்சை - 1

    4. சேத்தியாதோப்பு பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகள்

    திமுக - 11
    அதிமுக - 1
    சுயேட்சை - 2
    விசிக - 1

    5. தொரப்பாடி பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகள்

    திமுக - 8
    அதிமுக - 6
    சுயேட்சை - 1

    6. பரங்கிப்பேட்டை பேரூராட்சி மொத்தம் 18 வார்டுகள்

    திமுக - 10
    அதிமுக - 3
    சிபிஎம் - 1
    அமமுக - 1
    விசிக - 1
    சுயேட்சை 2

    7. புவனகிரி பேரூராட்சி மொத்தம் 18 வார்டுகள்

    திமுக - 8
    அதிமுக - 4
    காங்கிரஸ் - 3
    சுயேட்சை - 2
    அறிவிக்கப்படாதவை 1

    8. பெண்ணாடம் பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகள்

    திமுக - 6
    அதிமுக - 3
    சிபிஎம் - 1
    தேமுதிக - 2
    விசிக - 1
    சுயேட்சை - 2

    9. மங்களம்பேட்டை பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகள்

    திமுக - 4
    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1
    காங்கிரஸ் - 1
    தேமுதிக -  1
    மனிதநேய மக்கள் கட்சி - 1
    சுயேட்சை - 7

    10. மேல்ப்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகள்

    திமுக - 8
    அதிமுக - 4
    விசிக - 1
    சுயேட்சை - 2

    11. லால்ப்பேட்டை பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகள்

    திமுக - 5
    மனிதநேய மக்கள் கட்சி - 6
    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1
    சுயேட்சை - 2
    தேமுதிக - 1

    12. ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகள்

    திமுக - 10
    அதிமுக - 3
    சுயேட்சை - 2

    13. காட்டுமன்னார்கோயில் மொத்தம் 15 வார்டுகள்

    திமுக - 12
    அதிமுக - 3
    விசிக - 2
    சுயேட்சை - 1

    14. கிள்ளை மொத்தம் 15 வார்டுகள்

    திமுக - 9
    காங்கிரஸ் - 3
    அதிமுக - 2
    விசிக - 1

    நகராட்சிகளின் பட்டியல் (7)

    சிதம்பரம்
    விருத்தாச்சலம்
    பண்ருட்டி
    நெய்வேலி
    நெல்லிக்குப்பம்
    திட்டக்குடி
    வடலூர்
    Published by:Arun
    First published:

    Tags: Cuddalore, Local Body Election 2022

    அடுத்த செய்தி