விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் ரசிகர்கள் நற்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
தளபதி விஜய் மக்கள் இயக்கம் கடலூர் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் வாரந்திர சமூக நலப்பணிகள் தொடங்கப்பட்டன.
முதற்கட்டமாக முதியோர்களுக்கு சத்தான உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் விருத்தாசலத்தில் உள்ள முதியோர்களுக்கு கேழ்வரகு மாவு, கடலை, கொண்டைக்கடலை உள்ளிட்ட உணவு பொருட்களின் தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான முதியோர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.