முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வெளியானது மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் - ரிசல்ட் லிங்க் உள்ளே!

வெளியானது மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் - ரிசல்ட் லிங்க் உள்ளே!

சிடெட் தேர்வு

சிடெட் தேர்வு

இரண்டாம் தாள் தேர்வை 12,76,071 பேர் எழுதியதில் 3,76,025 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ctet.nic.in என்கிற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை அறியலாம். 

கடந்த ஆண்டு டிசம்பர் முதல், கடந்த பிப்ரவரி மாதம் வரை ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது; முதல் தாள் தேர்வில் 5,79,844 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார். இரண்டாம் தாள் தேர்வை 12,76,071 பேர் எழுதியதில் 3,76,025 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தேர்வு முடிவுகள் ctet.nic.in என்கிற இணையதள முகவரியில் வெளியாகிறது.

First published:

Tags: Central Government Jobs, Competitive Exams, CTET