ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Cyclone Mandous | ஆடு, மாடு வளர்ப்பவர்கள் கவனத்திற்கு... புயல் காலத்தில் இதை மறக்க வேண்டாம்

Cyclone Mandous | ஆடு, மாடு வளர்ப்பவர்கள் கவனத்திற்கு... புயல் காலத்தில் இதை மறக்க வேண்டாம்

ஆடு, மாடு வளர்ப்பவர்கள் கவனத்திற்கு

ஆடு, மாடு வளர்ப்பவர்கள் கவனத்திற்கு

Cyclone Mandous | தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை இணைந்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மழை புயல் காலத்தில் நம்மை நாம் எவ்வாறு பாதுகாத்து கொள்கிறோமோ அதே போல் நம்மை சுற்றியுள்ள மற்ற விலங்குகளையும் உயிரினங்களையும் பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ அல்லது மறந்தோ சில நேரங்களில் நம் வீட்டு விலங்குகள் மற்றும் மற்ற விலங்குகளை அப்படியே விட்டு விட்டு செல்கிறோம்.

அவை ஆதரவிற்கோ அல்லது உதவிக்கோ யாரும் இல்லாமல் சில நேரங்களில் தனித்து விடப்பட்டு அவற்றின் உயிருக்கு ஆபத்து நேர்கிறது. இவற்றை பற்றிய விழிப்புணர்விற்காக தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

' isDesktop="true" id="851838" youtubeid="Hw8s6x37Ftk" category="tamil-nadu">

முற்றிலும் அனிமேஷன் நிறைந்த இந்த வீடியோவில் வரும் கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

First published:

Tags: Cyclone Mandous, Heavy rain, Storm