Home /News /tamil-nadu /

புதுக்கோட்டையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பெயரில் துணிக் கடை

புதுக்கோட்டையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பெயரில் துணிக் கடை

புதுக்கோட்டையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பெயரில் ரெடிமேட் துணிக் கடையைத் திறந்துள்ளனர்.

புதுக்கோட்டையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பெயரில் ரெடிமேட் துணிக் கடையைத் திறந்துள்ளனர்.

புதுக்கோட்டையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பெயரில் ரெடிமேட் துணிக் கடையைத் திறந்துள்ளனர்.

கொரோனா உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் கோவிட் 19 எனும் பெயரில் ரெடிமேட் துணிக் கடையைத் தொடங்கி ஷாக் கொடுத்திருக்கிறார்கள் புதுக்கோட்டை இளைஞர்கள்.

புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராசித் மற்றும் முகமது அஸ்லம் கான் என்ற இரண்டு இளைஞர்கள் கொரோனா பரவல் காரணமாக வேலை தேடுவதற்கான வாய்ப்பை இழந்தனர். இதனையடுத்து இந்த பாதிப்பிலிருந்து மீள்வது குறித்து யோசித்த இளைஞர்கள் ஆண்களுக்கான ஒரு ரெடிமேட் கடையை ஆரம்பிக்க முடிவெடுத்து, அதற்கு கோவிட்-19 எனப் பெயரிட்டு புதுக்கோட்டை கீழ இரண்டாம் வீதியில் புதிய ரெடிமேட் கடையைத் தொடங்கியுள்ளனர்.

Also read: கொரோனா பாதிப்பில் குணமடைந்தேன் என்பது தவறானது - அமிதாப் பச்சன் மறுப்பு

கொரோனா காலத்தைப் பயன்படுத்தி சிலர் தம் வியாபாரத்தைப் பெருக்கி வந்தாலும், பெரும் பகுதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் இந்த இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் புதிய ரெடிமேட் கடை திறந்துள்ளனர்.
Published by:Rizwan
First published:

Tags: CoronaVirus, Lockdown

அடுத்த செய்தி