முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி...!

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி...!
வளர்மதி
  • Share this:
தமிழக பாடநூல் கழக தலைவரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா பாதிப்பில் மக்கள் பிரதிநிதிகளான மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் 4 பேரும், அதிமுகவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.Also read.... விதிகளைத் தளர்த்துவதால் இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இந்த நிலையில் தமிழக பாடநூல் கழக தலைவரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading