• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா தினசரி பாதிப்பு 4000-க்கும் கீழ் குறைவு... உயிரிழப்பும் வெகுவாக குறைந்தது

கொரோனா தினசரி பாதிப்பு 4000-க்கும் கீழ் குறைவு... உயிரிழப்பும் வெகுவாக குறைந்தது

மாதிரி படம்

மாதிரி படம்

 கொரோனாவிலிருந்து 4,382 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் 24,27,988 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.

  • Share this:
    தமிழகத்தில் புதிதாக 3,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4,382 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரேனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் மூன்றாக பிரித்து ஊரடங்கு தளர்வு அறிவிக்ப்பட்ட நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களுக்கு ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலைியல் தமிழகத்தில் புதிதாக 4013 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இதுவரை 24,96,287 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் கொரோனாவிலிருந்து 4,382 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் 24,27,988 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 72 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 33,005 ஆக அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: