ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொரோனா 12-வது மெகா தடுப்பூசி முகாம் - தடுப்பூசி போடாதவர்களுக்கு அழைப்பு..

கொரோனா 12-வது மெகா தடுப்பூசி முகாம் - தடுப்பூசி போடாதவர்களுக்கு அழைப்பு..

கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம்

சென்னை மாநகராட்சியில் மட்டும், 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    தமிழகம் முழுவதும் இன்று 12-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று 50000 இடங்களில் 12-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.  இந்த முகாம், காலை 7 முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியில் மட்டும், 1,600 இடங்களில் நடைபெற உள்ள இந்த தடுப்பூசி முகாமை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    தற்போது அரசிடம் ஒரு கோடி கோடியே 24 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ள சூழலில், இரண்டாம் தவணைக்கான அவகாசம் முடிந்தும், தடுப்பூசி போடாமல் உள்ள 78 லட்சம் பேரும், முதல் தவணை தடுப்பூசி போடாதவர்களும், தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    Published by:Ramprasath H
    First published:

    Tags: Corona, Corona Vaccine, Covid-19, Covid-19 vaccine