தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் அதிகரித்த கொரோனா உயிரிழப்பு

Corona Virus Update

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் அதிகரித்த கொரோனா உயிரிழப்பு
கோப்புப்படம்
  • Share this:
தமிழகத்தில் இன்று 5879 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸால் இன்று 99 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4034 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று 7010 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

1,90,966 பேர் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading