• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருமண தாம்பூல தட்டில் மாஸ்க், சானிடைசர் வழங்கி அசத்திய மணமக்கள்

திருமண தாம்பூல தட்டில் மாஸ்க், சானிடைசர் வழங்கி அசத்திய மணமக்கள்

 கோப்புப்படம்.

கோப்புப்படம்.

  • Share this:
    தேனியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் வழக்கமான தாம்பூலத்திற்கு மாற்றாக சானிடைசர், மாஸ்க் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி மணமக்கள் அசத்தியுள்ளனர்.

    தேனி சேர்ந்த ராமலிங்கம் - மதுமிதா ஜோடி திருமணம், தனி மனித இடைவெளியை கடைபிடித்து மிக எளிமையான முறையில், தேனி பெத்தாச்சி விநாயகர் கோவிலில் நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து மணமக்களை வாழ்த்த வீட்டுக்கு வந்த உறவினர்கள், நண்பர்களுக்கு மாஸ்க், சானிடைசர், ஐந்து கிலோ அரிசி,காய்கறி உள்ளிட்ட பொருட்கள் தாம்பூலத்தட்டில் வைத்து வழங்கபட்டன. மணமக்களின் இந்த சமூக அக்கறையை ஊர்மக்கள் வெகுவாக பாராட்டினர்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: