கமலின் அரசியல் எதிர்காலத்திற்கு அட்வைஸ் கொடுத்த செல்லூர் ராஜூ

தேர்தலில் கமல் தனித்து போட்டியிட்டால், அது அவரது அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கமலின் அரசியல் எதிர்காலத்திற்கு அட்வைஸ் கொடுத்த செல்லூர் ராஜூ
தேர்தலில் கமல் தனித்து போட்டியிட்டால், அது அவரது அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
  • News18
  • Last Updated: February 21, 2019, 6:36 PM IST
  • Share this:
தேர்தலில் கமல் தனித்துப் போட்டியிட்டால், அது அவரது அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னையில் கூட்டுறவு சங்கங்களுக்கு விருது வழங்கும் விழா மைலாப்பூரில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சரோஜா ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, கமல் தனித்து போட்டி என தெரிவித்திருப்பது அவருடைய அரசியல் எதிர்காலத்துக்கு உகந்தது அல்ல. தனித்துப் போட்டியிட்டால், அந்தத் தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய மன உலைச்சலை அவருக்குக் கொடுக்கும். அவருடைய நலம் விரும்பிகள் யாரும் இதை ஆதரிக்க மாட்டார்கள் என்றார். மேலும் கமலுக்கு யாரோ தவறாக வழிக்காட்டுகிறார்கள், அதனால் தான் அவரை எச்சரிக்கிறேன் என்றும் தெரிவித்தார்.


Also Watch

First published: February 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்