திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு

திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரி - அரசுப்பேருந்து மோதி கோரவிபத்து : 20 பேர் உயிரிழப்பு
  • Share this:
சேலத்தில் இருந்து திருப்பூர் வழியாக ஆலப்புழா மாவட்டத்துக்கு பயணித்த கண்டெய்னர் லாரியும், கேரள அரசுப் பேருந்தும் மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேலத்தில் இருந்து திருப்பூர் வழியாக ஆலப்புழா மாவட்டத்துக்கு பயணித்த கண்டெய்னர் லாரியும், கேரள அரசுப் பேருந்தும் மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். கண்டெய்னர் லாரி ஓட்டுநர் தூங்கியதால் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 9994495077 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு, விபத்தில் சிக்கியவர்கள் குறித்த தகவலைப் பெறலாம் என திருப்பூரில் இயங்கும் கேரள சங்கம் அறிவித்துள்ளது.

Also See...


First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்