TN Assembly Election Results 2021 : திருமங்கலத்தில் வாக்குப் பெட்டி மாற்றப்பட்டதா? திமுக வாக்குவாதம், வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

TN Assembly Election Results 2021 : திருமங்கலத்தில் வாக்குப் பெட்டி மாற்றப்பட்டதா? திமுக வாக்குவாதம், வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

வாக்குப் பதிவு இயந்திரம்

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றன. இந்நிலையில், மதுரை திருமங்கலம் தொகுதியில் வாக்குப் பெட்டி மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • Share this:
    மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில், ஆர்.பி. உதயகுமாரும், திமுக சார்பில் மணி மாறனும் போட்டியில் உள்ளனர். அதேபோல அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்யாளராக கே. ஆதி நாராயணன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராம்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக உள்ளனர்.

    தற்போதய நிலவரப்படி, திமுக கூட்டணி தரப்பில் 4 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 147 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். அதிமுக கூட்டணி கட்சியினர் 2 பேர் வெற்றி பெற்றுள்ளர் 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

    Must Read : ஆட்சி அமைக்க இருப்பது திமுகதான்... வரலாற்றில் புதியதோர் அத்தியாயம்!, எனினும் விழிப்புடன் இருக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

     

    இந்நிலையில், அங்கு 134 ஆவது வாக்குப் பெட்டியை அதிகாரிகள் மாற்றியதாக திமுக வாக்குச்சாவடி முகவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனார். இதனால், அங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published: