கஞ்சாவுடன் சிக்கினால்.. சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை..

கொரோனா தடுப்பு பணியில் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றிய ஊர்க்காவல் படையினருக்கு, ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.

கஞ்சாவுடன் சிக்கினால்..  சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை..
காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: September 3, 2020, 9:56 AM IST
  • Share this:
கல்லூரி மாணவர்கள் உள்பட யாராக இருந்தாலும் கஞ்சாவுடன் பிடிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சென்னையில் 800 கிலோவிற்கும் மேல் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Also read... கொரோனா வைரஸால் உயிரே போனாலும் பரவாயில்லை.. அறிவுறுத்தினாலும் கேட்பதில்லை... அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதங்கம்..


"Drive Against Drugs" என்ற பெயரில் போலீசார் குழுவாக செயல்பட்டு இந்த பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறினார். கொரோனா தடுப்பு பணியில் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றிய ஊர்க்காவல் படையினருக்கு, ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.
First published: September 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading