Home /News /tamil-nadu /

நகராட்சி ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா - ஆம்புலன்ஸ் வராததால் நடந்தே சென்ற அவலம்

நகராட்சி ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா - ஆம்புலன்ஸ் வராததால் நடந்தே சென்ற அவலம்

நகராட்சி ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா

நகராட்சி ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா

பொள்ளாச்சியில் கொரோனா பாதித்த நகராட்சி ஊழியர்கள் 3 பேரை அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வராததால் நடந்தே சென்ற அவலம் நடந்துள்ளது.

    பொள்ளாச்சியில் 4 நாட்களுக்கு முன் நகராட்சி பெண் பொறியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதனையடுத்து ஊழியர்களுக்கு நடத்திய பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில் நேற்று மேலும் சிலருக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    மேலும் படிக்க... வாட்ஸ்அப் மூலம் மருத்துவர் ஆலோசனை கேட்டு பிரசவம் பார்த்த கிராம மக்கள் - ’நண்பன்’ பட பாணியில் நடந்த சம்பவம்

    பொள்ளாச்சி நகராட்சி ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா, ஆம்புலன்ஸ் வராததால் நடந்தே சென்ற அவலம்


    அதில் குடிநீர் வழங்கல் பகுதியில் பணிபுரியும் 3 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வராததால் அவர்கள் 1 கிலோமீட்டர் தூரம் நடந்தே அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

    இந்நிலையில் கொரோனாவை பரப்பும் வகையில் நடந்தே சென்றதால் நகராட்சி ஊழியர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, Pollachi

    அடுத்த செய்தி