கோவை மகளிர் கல்லூரியில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு ஊதிய விகிதங்களுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும்.

கோவை மகளிர் கல்லூரியில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி
  • News18
  • Last Updated: February 18, 2019, 1:35 PM IST
  • Share this:
கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 8 உதவிப் பேராசிரியர் பணியிடங்களும், தட்டச்சர் பணியிடம் ஒன்றும் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிட விவரம்:

பணி: உதவிப் பேராசிரியர்


பாடத்துறை: பிரெஞ்சு, காலியிடம்: 1

பாடத்துறை: வரலாறு, காலியிடம்: 1

பாடத்துறை: இயற்பியல், காலியிடம்: 1பாடத்துறை: வேதியியல், காலியிடம்: 1

பாடத்துறை: தாவரவியல், காலியிடம்: 2

பாடத்துறை: வணிகவியல், காலியிடம்: 2

கல்வித்தகுதி: பல்கலைக்கழக மானியக்குழுவின் நெறிமுறைகளின்படி கல்வித்தகுதி இருக்க வேண்டும்.

ஊதியம்: பல்கலைக்கழக மானியக்குழு ஊதிய விகிதங்களுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும்.

பணி: தட்டச்சர்

காலியிடம்: 1

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் 23.12.2018 தொடங்கி 10 நாட்களுக்குள் principal@psgrkcw.ac.in என்ற இ-மெயில் முகவரியில் விண்ணப்பிக்கவும்.

மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

செயலர், பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, பீளமேடு, கோவை – 641 004. www.psgrkcw.ac.in. தொலைபேசி எண்: 0422 4295959.

Also watch

First published: December 26, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading