பெண்கள் விடுதியில் நாகப்பாம்பு... லாவகமாக பிடித்துச் சென்ற வனத்துறையினர் -வீடியோ

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில், ஏழு அடி நீள நாகப்பாம்பு புகுந்ததால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பெண்கள் விடுதியில் நாகப்பாம்பு... லாவகமாக பிடித்துச் சென்ற வனத்துறையினர் -வீடியோ
நாகப்பாம்பு
  • Share this:
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில், ஏழு அடி நீள நாகப்பாம்பு புகுந்ததால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி, ஏராளமான மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில், ஒரு சில மாணவிகள் மட்டுமே விடுதியில் தங்கியுள்ளனர்.

இந்தநிலையில், திடீரென பெண்கள் விடுதிக்குள் பாம்பு புகுந்ததால் பதற்றமடைந்த மாணவிகள் கூச்சலிட்டனர். ஏழு அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு இங்கும் அங்குமாக ஓடியதை கண்டு மாணவிகள் அச்சமுற்றனர்.
Also see... ஆந்தையுடன் காதல் வயப்பட்ட கிளி... லவ் மூடு ஸ்டார்ட் ஆகிடுச்சு! வைரல் வீடியோ
First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்