தேர்தல் அதிகாரிகளால் தொழில் ரீதியாக பாதிப்பு: ஆட்சியரிடம் மனு அளித்த தொழிலதிபர்!

பறக்கும் படை அதிகாரிகளால் வெளிநாட்டு வாடிக்கையாளரை பார்க்க முடியாமல் போனதாகவும், 40 லட்ச ரூபாய் ஆர்டர் கிடைக்காமல் போனதாகவும் ஏற்றுமதியாளர் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததுடன் தேர்தல் அதிகாரிகளால் தொழில்ரீதியாக ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணியிடம் புகாரளித்தார்.

தேர்தல் அதிகாரிகளால் தொழில் ரீதியாக பாதிப்பு: ஆட்சியரிடம் மனு அளித்த தொழிலதிபர்!
தொழிலதிபர் குமார்
  • News18
  • Last Updated: April 6, 2019, 2:21 PM IST
  • Share this:
தேர்தல் அதிகாரிகளால் 40 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் தொழிலதிபர் குமார் புகார் அளித்தார்.

கோவை சுகுணாபுரத்தில் வாகன சோதனையின் போது திருப்பூர் ஏற்றுமதியாளர் குமார் என்பவரிடம் இருந்து 86
டீ சர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.


கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் வாடிக்கையாளரை பார்க்க சாம்பிள் டீ சர்ட்டுடன் சென்ற போது பறக்கும் படை அதிகாரிகள் பிடித்தனர்.

விதிகளை மீறி கொண்டு செல்வதாக கூறி 12 ஆயிரம் மதிப்பினாலான 86 டீ சர்ட்டுகளை பறிமுதல் செய்தனர்.

பறக்கும் படை அதிகாரிகளால் வெளிநாட்டு வாடிக்கையாளரை பார்க்க முடியாமல் போனதாகவும், 40 லட்ச ரூபாய் ஆர்டர் கிடைக்காமல் போனதாகவும் ஏற்றுமதியாளர் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததுடன் தேர்தல் அதிகாரிகளால் தொழில்ரீதியாக ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணியிடம் புகாரளித்தார்.Also see...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
First published: April 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading