தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை உடனே ஒதுக்கவேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

தமிழகத்துக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை உடனடியாக தரவேண்டும் எனக் கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை உடனே ஒதுக்கவேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
முதலமைச்சர்
  • News18
  • Last Updated: August 31, 2020, 6:40 PM IST
  • Share this:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் 2020 ஏப்ரல் நிலவரப்படி தமிழகத்துக்கு 12,250 கோடி ரூபாய் இழப்பீடு தரப்படவேண்டும் என்றும் ஜூலை வரையிலான நான்கு மாதங்களுக்குள் மட்டும் 11,459 கோடி ரூபாய் இழப்பீடு குவிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Also read... ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் மேல்முறையீடு - தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவுமேலும் தற்சார்பு திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் கடன் பெறுவதற்கான நிபந்தனைகளையும் தளர்த்தவேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.


மாநில அரசுகளுக்கு தரவேண்டிய இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் பிரதமர் மோடியை முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading