Home /News /tamil-nadu /

’நீண்ட ஆயுளை பெற்று வாழ வேண்டும்...’  மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்! 

’நீண்ட ஆயுளை பெற்று வாழ வேண்டும்...’  மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்! 

மோடி - ஸ்டாலின்

மோடி - ஸ்டாலின்

Happy Birthday Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாளை ஒட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பிரதமர் நரேந்திர மோடி தனது 72-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை பெற்று வாழ வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: CM MK Stalin, MK Stalin, Modi, Modi Birthday, Wishes

    அடுத்த செய்தி