CM K Palaniswami | மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

CM K Palaniswami | மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

உடல் நலக்குறைவால் நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிகிச்சை முடிந்து இன்று  டிச்சார்ஜ் செய்யப்பட்டார்.

  • Share this:
    உடல் நலக்குறைவால் நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிகிச்சை முடிந்து இன்று  டிச்சார்ஜ் செய்யப்பட்டார்.

    குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என்று கூறப்பட்டது.

    மேலும், அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

    Must Read :  Coronavirus Night curfew | கொரோனா அதிகரிப்பால் தமிழகத்தில் இன்று முதல் அமலாகிறது இரவு நேர ஊரடங்கு....

     

    இந்நிலையில், அவர் சிகிச்சை முடிந்து இன்றே வீடு திரும்பி இருக்கிறார். அவரை மூன்று நாட்கள் வீட்டில் தங்கி முழுமையாக ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
    Published by:Suresh V
    First published: