Pongal Gift Rs 2500: ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ₹2500 வழங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Youtube Video

ஜனவரி 4-ம் தேதி முதல் அனைத்து நியாயவிலை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஜனவரி 4-ம் தேதி முதல் அனைத்து நியாயவிலை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

    அதோடு, ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Yuvaraj V
    First published: