ஆளுநருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன முதல்வர், துணை முதல்வர்

news18
Updated: April 16, 2018, 2:40 PM IST
ஆளுநருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன முதல்வர், துணை முதல்வர்
முதல்வர் மற்றும் துணை முதல்வர்
news18
Updated: April 16, 2018, 2:40 PM IST
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ நாட்டிற்கும் மக்களுக்கும் இன்னும் அதிக நாட்கள் சேவை புரிய நல்ல உடல்நிலையையும் அமைதியையும் பெற இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக” வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 ஆளுநருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், “மகிழ்ச்சியுடன் நிரம்பிய ஆரோக்கியமான வாழ்க்கையை பெறவும், மேலும் பல ஆண்டுகள்  தமிழ்நாட்டின் மக்களுக்கு சேவையை தொடரவும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக” என தெரிவித்துள்ளார்.

 

First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்