#BREAKING | அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை..

மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#BREAKING | அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை..
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
  • Share this:
மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து, ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. மக்கள் ஒத்துழைப்புடன் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என கடந்த 8-ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading