நாவலர் இரா. நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை - முதலமைச்சர் அறிவிப்பு

இரா. நெடுஞ்செழியனின் பிறந்தநாளான ஜூலை 11-ம் நாளை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நாவலர் இரா. நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை - முதலமைச்சர் அறிவிப்பு
நாவலர் இரா. நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை
  • Share this:
தமிழக அமைச்சரவையில் நீண்டகாலம் பணியாற்றிய நாவலர் இரா. நெடுஞ்செழியனுக்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இரா. நெடுஞ்செழியனின் பிறந்தநாளான ஜூலை 11-ம் நாளை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ : "போ போ கூட்டம் போடாத போ" வடிவேலு பாணியில் கொரோனோ விழிப்புணர்வு பேனர்களை வைத்த எலக்ட்ரிக்கல் கடை

மேலும் "வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்" என்ற நெடுஞ்செழியன் எழுதிய நூலை அரசுடமையாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading