Home /News /tamil-nadu /

அசாம் மாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்பு - சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

அசாம் மாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்பு - சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

சொந்த ஊருக்கு செல்லும் குழந்தை தொழிலாளர்கள்

சொந்த ஊருக்கு செல்லும் குழந்தை தொழிலாளர்கள்

சென்னையில் பல்வேறு இடங்களில் குழந்தை தொழிலாளர்களாக இருப்பவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
சென்னையில் மீட்கப்பட்ட அசாம் மாநில குழந்தை தொழிலாளர்கள் மீண்டும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் குழந்தை தொழிலாளர்களாக இருப்பவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இப்படி மீட்கப்பட்ட  அசாம் மாநிலத்தை சேர்ந்த 10 குழந்தை தொழிலாளார்களை அவர்களது சொந்த ஊருக்கு ரயில் மூலம் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெயந்தி அனுப்பி வைத்தார்.

கடந்த மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 61 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இதுவரை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Child Labour

அடுத்த செய்தி