Home /News /tamil-nadu /

சென்னையில் குப்பைக் கொட்டும் இடத்தில் பிறந்த குழந்தையின் சடலம்: விசாரணையில் காவல்துறை

சென்னையில் குப்பைக் கொட்டும் இடத்தில் பிறந்த குழந்தையின் சடலம்: விசாரணையில் காவல்துறை

கோப்புப்படம்

கோப்புப்படம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    குரோம்பேட்டையில் உள்ள குப்பைக் கொட்டும் இடத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தையின் சடலம் கிடைத்திருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குரோம்பேட்டை மும்மூர்த்தி நகர் குப்பை கொட்டும் பகுதியில், தொப்புள் கொடியுடன் குழந்தை இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்ற பொதுமக்கள், காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தையின் உடலைக் கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து குழந்தையை யார் வீசிச் சென்றது என விசாரணை நடத்தி வருகின்றனர்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




     
    Published by:Rizwan
    First published:

    Tags: Chennai, Dead body

    அடுத்த செய்தி