ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டியவர் தேவர்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்..!

கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டியவர் தேவர்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முத்துராமலிங்க தேவரின் 115வது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர் என முத்துராமலிங்க தேவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

  முத்துராமலிங்க தேவரின் 115வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர் தேவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

  மேலும், "தென்னகத்து போஸ்" தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: CM MK Stalin, MK Stalin, Muthuramalinga Thevar, Thevar Jayanthi