ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டிச.4 ஆம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... எதற்கு தெரியுமா?

டிச.4 ஆம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... எதற்கு தெரியுமா?

பிரதமர் மோடி - ஸ்டாலின்

பிரதமர் மோடி - ஸ்டாலின்

Cm delhi visit | பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச வாய்ப்பு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Delhi

டிசம்பர் 4ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

2023-இல் நடக்க உள்ள ஜி-20 மாநாடு முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்க டிசம்பர் 5ஆம் தேதி டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் 4ல் டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமரை சந்தித்து தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகளுடன் முன்வைக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தனிப்பட்ட முறையிலும் பிரதமர் மோடியை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

First published:

Tags: CM delhi visit, CM MK Stalin, Delhi, G20 Summit, MK Stalin, Modi