ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? 29-ஆம் தேதி மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

30-ஆம் தேதியுடன் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் முழு ஊரடங்கு முடியவுள்ள நிலையில் 29ஆம் தேதியான திங்கள் அன்று மருத்துவ வல்லுநர் குழுவுடன் மீண்டும் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? 29-ஆம் தேதி மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • Share this:
30-ஆம் தேதியுடன் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் முழு ஊரடங்கு முடியவுள்ள நிலையில் 29ஆம் தேதியான திங்கள் அன்று மருத்துவ வல்லுநர் குழுவுடன் மீண்டும் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவிவரும் காரணத்தால், தடுப்பு நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஜூந்30 தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.



பரவல் அதிகரித்த காரணத்தினால் அடுத்தடுத்து மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஊரடங்கு குறித்தும், தொற்று நிலை குறித்தும் ஆலோசிக்க, முதல்வர் பழனிசானி மருத்துவ வல்லுநர் குழுவை வரும் 29-ஆம் தேதி சந்திக்கிறார்.

 
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading