• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை..

மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை..

சத்யபிரதா சாகு

சத்யபிரதா சாகு

மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

  • Share this:
    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

    தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று  மாலை 3 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.



    மேலும் படிக்க...’கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்’ - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    மேலும் இரட்டை பதிவுகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: